MARAVARMAN AVANI TULUMANI
Pandyan Mannanan who ruled Pandyan from about 600 to 625 AD. In the northern part of Tamilnadu, the Pallava king was ruled by Shimmavshan. Nandivarman II is mentioned in the Gazette of Ghaziabad as the victory of Shimma Vishnu Pandiar. From this period, Pandya kings were known as Maravarman and Shadavarman .
The Vellivukudi Cheddan says that the son of Pandian Kandukone is from the following lines. "The little landlords, the haughty of the naughty, the scepter oscillator, the whole world of the golden mill, the one who came to the tradition of the waiter, the oppressor of the kings, the heroic and the glorious". It is notable that this song is written about his father and his father. It is noteworthy that this is the world of the Tulumani.
One of the earliest covers is Cholamani, an egalitarian book. The Dalai Lama of the Jainism was composed by this. In the tenth century, the songs of the song were taken in the Yapperangala Enclave. Thus, It may have been the 10th century. The book is written by the writer Arunagat Mahapuranam, a Sri Ranganam in Jnanesan. The book contains 2131 songs separated by 12 characters. Became an instrument. In the course of the story,
Author
The author of Chulaimani is Tolagam. He is Jain. The period before the 10th century. This king is the king of the throne. Sravanabelagolag inscription in Mysore state.Story summary
This song is the prince of the country, the princess of Divine, tells of the complications caused by the marriage of the princess of the different country and the actions of Divine. In this context, the teacher explains the Jain religious theories.Religious concepts
This book describes in detail the Jain philosophies and four types of births. The booklet is based on the principles of juggling theory that all four of these births have the potential to make homework only in human beings and that all human beings have to do their bestVituperu:
The Hindu religion says that homage or moksha is the ultimate final in the human life. These are: charity or charity, meaning or wealth, lust or pleasure, and eventual homage to the Vedige Mukti. It is necessary to have a previous home for a final destination for a home destination. Because he is preparing for the life of the emperor only after the formation of one of the karmic yoga in the family. In the life of the indigenous life, the ultimate goal of the house is redeemed to be a relatively steady Videoca Mukti. This is the most commonly spoken route on the Hindu scripts. However, it is possible to stay away from your home and get rid of the missing condition.
The home or real estate is a paradise in the Hindu concept. In general use, "home" means "death" or "destruction."
Eg: Looking for a lamb in the cambayayana langkapuri who is looking for a hammer tirumenu and other house in the house.
External
Clayamani - Reason for the name
Choolamani is the hair of the crown. Cholamani means the hour of hair and the hero bell. It is also called sudamani. Its author is Tolamagama God. Senthil Nediyan narrates his book. The Pallava town of the Pallava city is "the light of the Chulaimani", "Arjunan is regarded as the mountain of the peacemaker", the Savior of the Twilight In the four places, the word "chlomani" is the place where the patriarch Bittapati king is the "end of the world's culmination". This is the name given to this book by the name Culumani. It is also like Choolamani for the Mahapuranam Sainar by Vadamali. So, it is also a part of the book that gives the name Culumani. This novelist Avuni lived in the Pandian period of Cholamani. So the idea that this book has been given in his name.
6.1.1 History of the author
Author of the Theologian God. It does not appear to be his original name. His name is Sivaratka Deva. Kopinatarav. The Vadakkumal inscription in Sarkavana Belgaon, in Kannada, 'Soodamani is like a sudamani for all the epic; Sivaratva devar who has done a great job to do this. " Here is the Sivaratva thevar called 'Sreevrthantha Deerva'. He is not in the word; The word is the word Vallar, which is considered to have been called the theologian god. He is involved in Tharam Tirthankar. Prasadya King, a part of the 'Syriam Swamy script' in the Vadakkum mahapuranam with the support of the leader Karvetti Aryan is a singing story.
6.1.2 Structure structure
Culinary treasure has 12 thousand episodes, 2131 episodes. The ballot contains 6 songs. Praise the first song; The next song tells the story of 'The Red Ring of the Red Ring', which tells the story of whom. Thousands of books are mentioned in the book 'Nedundayanan'. It involves the countryside, the township, the son's colonization, the wreckage, the magic of the road, the diplomat, the shoe, the brush, the brush, the sweatshirt, the smuggling, the stomach and the frogs.
6.1.3 Stories
Survival in the continent of the continent is the capital of the country's capital. Its king He has two wives, Muppathi and Sasi. They were born white and dark emissaries. These were considered Balaraman, Kannan incarnation. Minutikan (Sothin) says that the Divine is to marry a different princess. At the same time, the wall of the Vedar (the heavenly world) in the city of Raupuram, the Swayatanidhi is planning to take his daughter. Daughter of the wall of the wall The maiden says that she is Goddess in the earth. As proof of his astrological indication, Twitter claims that he will suppress a lion within a month. So, the swallanasiddhi marries the bridegroom to the pyramid. The secret behind the recognition of Paithapathy, he wants to know whether he is tyrannical lion. Another distinct king knowing that the woman would give her a divan, the commandant swears to give her a push for him. The devil is driven out of it. The messenger of the messenger, fearing to go and see, went to his minister, Arrimun, and told him the Divine act. In that magical magic, it is a magic lamp that sends Arikedu to Bhaiyapathi in the form of a magic lion. Will the soldier leave the devil? He drives out to kill the lion. The magic of the mysterious, fearing for life, and into the cave of the true lion, disappears. When the real lion leaves the cave, Divine fights against it and breaks his mouth and kills.
Is not it true that the maiden statement is true? The happiness of the wall is great. He is married to his daughter. I'm afraid I'm stupid. He strikes with the bullet. But is not the avatar of Twitter? So he had the arms of the thorns, the fowl and the wheel. Karunan came and stayed on his shoulder. Then ask! In the war, victory comes to victory. Vadivan was the triumphant successor and Vasanthai Balaraman. Like Kannan Govardhana mountain, Thivindan also threw the hill of Kodimakasi and revealed his power to the world. Timothy - a self-purple couple had a son and daughter; They are born with a daughter and a daughter. Bhipapati made a penance with his devotees
6.1.4 Characteristic attribute
Excellent in saline Versatile; Technique. Excellent with poetry and with various traits. The story of the story begins with the Biyapati king and ends with his daughter, rising up and rising to the end of the world. Beyond the history of BIIPPI speaks in a stubborn system. In the middle of the story, the goddess of power, heroism, love, and the love of the devil becomes the head. The three generations claim life. Indigenous landscape, country specialty, urban specialty, charity, material, pleasure, housing; The magic of war, the mess, the war, the victory, the van ceremony, the sailavaram, the goddess of war, the whole Tamil smell, Tamil tradition dominates. It is a matter of principle that the need to bring Jainism to the readers of the Jainism, but other religions and persecution can not be found in one place.
Professor Vyapuri Pillai says that Choolamani is better than Seva Chintamani in poetry. Nearby blessings are tasteful. Many of these are the songs that are tuned in a variety of coffees.
Aadiyang God is afraid of God
The oldest is the earth's seclusion
The oldest is the earth's seclusion
Sadhyani Selvan's Thiruvadi worship
Decrease colon
The thoracic chest of the thamarar mari
The thoracic chest of the thamarar mari
Mamalar Vangankin's Malaradi Vannankinam
Aurulal fears are great
One is one of the world's deepest
One is one of the world's deepest
Tiruviya Vidyalaya
The devotees worship Lord Brahman, Lord Shiva and Lord Thirumal.
6.1.5 Philosophical thinking
It is a great way to release religion, society and political views. What is human life? Is it sad? Sweet? Both are mixed. The author explains that it is like a triangular paradise by a wonderful song. Here's the song:
The elephant is a tunnel
One of the Fourth of the Fourth
The honey of the honey has opened the nose
Do not take pleasure in the human beings
(Chase = chuckle; fourteen = hinged flag; betel = about; honey = honey from hone
The meaning of the song
The devil drives a man; When he runs to escape, he falls into a deep pit. He hangs on the thin flag hanging there, not to fall inside. A snake is shot at the bottom; If the falling down of the flag dies, the snake will bite and die; If you go up the elephant kills and kills; Honey comes from the honey cage while fighting for life. He tastes it. This is the kind of pleasure that people will experience.
Life is full of suffering. There is a small amount of pleasure in between. Yet it is human nature that we want to scream. The simplest truth is how simple and delicate he has done.
Is this alone? And above all, the human body, human beings, human beings and deities, go up and take the four types of births and make the most brilliant backdrop of Jainism. If wives do not eat honey, they do not harm the husband. The virtues of charity, penance, discipline and discipline lead to salvation. If there is no money or material, there is no worldly pleasure. A lack of compassion can not be achieved. There are many judgments that I can no..!!
TRANSLATE TAMIL LANGUAGE
அவனி சூளாமணி கி.பி.600 முதல் - 625 வரை பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்த பாண்டிய மன்னனாவான்[1]. தமிழகத்தின் வட பகுதியில் அப்போது பல்லவ மன்னனாகச் சிம்மவிஷ்ணு ஆட்சி செய்து வந்தான். சிம்ம விஷ்ணு பாண்டியரை வென்றதாக இரண்டாம் நந்திவர்மன் காலத்துக் காசாக்குடிப் பட்டயத்தில் கூறப்பட்டுள்ளது[1]. இவனது காலம் முதல் பாண்டிய மன்னர்கள் மாறவர்மன், சடையவர்மன் என்னும் பட்டங்களைப் புனைந்து கொண்டார்கள்[1].
பாண்டியன் கடுங்கோனின் மகனாவான் இவன் என்று வேள்விக்குடிச் செப்பேடு பின்வரும் வரிகளின் மூலம் கூறுகின்றது.
"குறுநில மன்னர்களை அடக்கியவன், குறும்புகளை அழித்தவன், செங்கோல் ஓச்சியவன், உலகம் முழுதையும் வெண்கொற்றக் குடைநிழலில் தங்க வைத்தவன், மானத்தைக் காத்தவன் மரபிலே வந்தவன், ஒடுங்கா பகை மன்னர்களை ஒடுக்கியவன், வீரமும், ஈரமும் புகழும் உடையவன்". இப்படிக்கூறும் இப்பாடல் வரி அவனி சூளாமணியின் தந்தையையும் இவனையும் குறித்துப் பாடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உலகத்திற்கே சூளாமணி போன்றவனாகத் திகழ்ந்தான் இவன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றான சூளாமணி ஒரு சமண சமயம் சார்ந்த நூலாகும். சமண சமயத்தைச் சார்ந்த தோலாமொழித்தேவர் இதனை இயற்றினார். பத்தாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட யாப்பருங்கல விருத்தியுரையில் சூளாமணிப் பாடல்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. எனவே, இந்நூலின் காலம் கி.பி. 10 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது எனலாம். ஜினசேனர் என்பவர் வடமொழியில் எழுதிய ஸ்ரீபுராணம் எனப்படும் ஆரூகத மகாபுராணம் என்னும் நூலைத்தழுவித் தமிழில் ஆக்கப்பட்டதே இந்நூல். 12 சருக்கங்களாகப் பிரிக்கப்பட்ட 2131 பாடல்கள் இந்நூலில் உள்ளன. விருத்தப்பாவால் ஆனது. கதை கூறும் போக்கில் சீவக சிந்தாமணியைஒட்டியுள்ளது.
நூலாசிரியர்
சூளாமணியை இயற்றியவர் தோலாமொழித்தேவர். இவர் சமண சமயத்தவர். காலம் 10-ஆம் நூற்றாண்டிற்கு முன். இவரை விசயன் என்ற மன்னர் ஆதரித்துவந்துள்லான். மைசூர் மாநிலத்தில் உள்ள சிரவணபெலகோலாக் கல்வெட்டு இவரைப் பற்றிக் குறிப்பிடுகிறது.
கதைச் சுருக்கம்
இக்கதை சுரமை நாட்டின் இளவரசனான திவிட்டன் என்பவன், வித்தியாதர நாட்டு இளவரசி ஒருத்தியை மணந்து கொண்டதனால் ஏற்பட்ட சிக்கல்களையும் அதனால் திவிட்டன் நிகழ்த்திய வீரச் செயல்களையும் கூறுகிறது. இந்தப் பின்னணியில் இதன் ஆசிரியர் சமண சமயத் தத்துவங்களை விளக்குகிறார்.
சமயக் கருத்துகள்
சமணத் தத்துவங்கள் மற்றும் நான்கு வகையான பிறவிகள் பற்றி விரிவாக விளக்குகிறது இந்நூல். இந் நான்கு பிறவிகளுள் மனிதப் பிறவியில் மட்டுமே வீடுபேறு அடைவதற்கான முயற்சிகளைச் செய்யும் வாய்ப்பு உண்டென்றும் அதனால் மனிதப் பிறவி எடுத்த அனைவரும் அதற்கான முயற்சிகளைச் செய்ய வேண்டும் என்றும் கருதும் சமணக் கோட்பாடுகளின் வழி நின்று அதற்கான வழிமுறைகளியும் இந்நூல் எடுத்தியம்புகிறது.
உசாத்துணை[தொகு]
- தமிழிலக்கிய வரலாறு. ஜனகா பதிப்பகம்.1997
சூளாமணி - பெயர்க் காரணம்
சூளாமணி என்பது மகுடத்தின் முடிமணி. சூளாமணி என்பதற்கு நச்சினார்க்கினியர் முடியின் மணி என்றும், நாயக மணி என்றும் பொருள் கூறுகிறார். இதனைச் சூடாமணி என்றும் அழைப்பர். இதன் ஆசிரியர் தோலாமொழித் தேவர். செங்கண் நெடியான் சரிதம்என்றுதான் தம் நூலைக் குறிப்பிடுகிறார். இந்நூலில் இரத்தின பல்லவ நகரம் “சூளாமணியின் ஒளிர்வது”, “அருஞ்சயன் அவனை நங்கள் மலைக்கோர் சூளாமணி எனக் கருது”, திவிட்டன் (சூளாமணிக் காப்பியத் தலைவன்) குன்றேந்தி நின்ற கோலம் “முடிமேல் சூளாமணி முளைத்த சோதி” போன்றது; முத்தி நிலை அடைந்த திவிட்டன் தந்தை பயாபதி மன்னன் “உயர்ந்து உலகின் முடிக்கோர் சூளாமணியானான்” என நான்கு இடங்களில் சூளாமணி என்ற சொல் இடம் பெறுகின்றது. இவை கொண்டு இந்நூலுக்குச் சூளாமணி எனப் பெயர் வழங்கிற்று என்பர். மேலும் வடமொழி மூலமான மகாபுராணம் சைனருக்குச் சூளாமணி போன்றது. எனவே அந்நூலின் ஒரு பகுதியான இந்நூலுக்கும் சூளாமணி என்ற பெயர் வழங்கலாயிற்று என்றும் கூறுவர். இந்நூலாசிரியர் அவனி சூளாமணி என்ற பாண்டியன் காலத்தில் வாழ்ந்தவர். எனவே அவன் பெயரால் இந்நூல் வழங்கலாயிற்று என்ற கருத்தும் உண்டு.
6.1.1 நூலாசிரியர் வரலாறு
நூலாசிரியர் தோலாமொழித் தேவர். இது இவரது இயற்பெயர் என்று தோன்றவில்லை. இவரது இயற்பெயர் ஸ்ரீவர்த்த தேவர் எனக் கருதுகிறார் து.அ. கோபிநாதராவ். கன்னட நாட்டிலுள்ள சிரவண பெல்கொளாவில் உள்ள வடமொழிக் கல்வெட்டு, ‘சூடாமணி என்பது காவியங்களுக்கெல்லாம் சூடாமணி போன்றது; இதைக் கீர்த்திபெறத் தக்க புண்ணியம் செய்த ஸ்ரீவர்த்த தேவர் இயற்றினார்’ எனக் குறிப்பிடுகிறது. இங்கு ஸ்ரீவர்த்த தேவர் என்பார் ‘ஸ்ரீவர்த்தமான தேவரே’ என்பர். இவர் சொல்லில் தோற்காதவர்; வெல்லும் சொல் வல்லார் என்பதால் தோலாமொழித் தேவர் என அழைக்கப் பெற்றார் என்று கருதுகின்றனர். இவர் தரும தீர்த்தங்கரரிடத்து ஈடுபாடு கொண்டவர். கார்வெட்டி அரையன் என்ற தலைவன் ஆதரவுடன் வடமொழி மகாபுராணத்தில் உள்ள ‘சிரேயாம்ச சுவாமி சரிதத்தின்’ ஒரு பகுதியான பிரசாபதி அரசன் வரலாற்றைப் பாடுவதே சூளாமணிக் காப்பியமாகும்.
6.1.2 காப்பியக் கட்டமைப்பு
சூளாமணிக் காப்பியம் பாயிரமும், 12 சருக்கங்களும், 2131 விருத்தப் பாக்களும் கொண்டது. பாயிரப் பகுதி 6 பாடல்களைக் கொண்டது. முதல் பாடல் அருகன் துதி; அடுத்த பாடல் ‘செங்கண் நெடியான் சரிதம் செப்பலுற்றேன்’ எனக் காப்பியம் யாரைப் பற்றியது என்பதை எடுத்துரைக்கிறது. நூல் ‘நெடுஞ்சேந்தன்’ அவையில் அரங்கேற்றப் பெற்றதாகப் பாயிரம் குறிப்பிடுகிறது. நாட்டுச் சருக்கம், நகரச் சருக்கம், குமார காலச் சருக்கம், இரத நூபுரச் சருக்கம், மந்திர சாலைச் சருக்கம், தூதுவிடு சருக்கம், சீயவதைச் சருக்கம், கல்யாணச் சருக்கம், அரசியற் சருக்கம், சுயம்வரச் சருக்கம், துறவுச் சருக்கம், முத்திச் சருக்கம் எனப் பன்னிரு சருக்கங்களைக் கொண்டது சூளாமணிக் காப்பியம்.
6.1.3 காப்பியக் கதை
பரத கண்டத்தில் சுரமை நாட்டின் தலைநகர் போதன மாநகர். அதன் அரசன் பயாபதி. அவனுக்கு மிகாபதி, சசி என இரு மனைவியர். அவர்களுக்கு வெண்ணிறமான விசயன், கருநிறமான திவிட்டன் ஆகிய இருவரும் பிறந்தனர். இவர்கள் பலராமன், கண்ணன் அவதாரமாகக் கருதப்பட்டனர். திவிட்டன் வித்தியாதர நாட்டு இளவரசியை மணப்பான் என்று நிமித்திகன் (சோதிடன்) கூறுகிறான். அதே நேரத்தில், வித்தியாதரர் (வானவர்) உலகிலுள்ள இரத நூபுரம் என்ற நகரில் ஆட்சி புரியும் சுவலனசடி தன் மகளுக்குச் சுயம்வரம் நடத்த எண்ணுகிறான். சுவலனசடியின் மகள் சுயம்பிரபை. அவளைப் பூலோகத்தில் உள்ள திவிட்டனே மணப்பான் என்று நிமித்திகன் கூறுகிறான். தன் சோதிடக் குறிப்பிற்குச் சான்றாக, திவிட்டன் ஒரு மாதத்திற்குள் ஒரு சிங்கத்தை அடக்குவான் என்கிறான். எனவே சுவலனசடி, மருசி என்பவனைப் பயாபதியிடம் மணத் தூதாக அனுப்புகிறான். பயாபதியின் ஒப்புதலை அறிந்த சுவலனசடி, திவிட்டன் சிங்கத்தை அடக்குகிறானா என்பதை அறிய விரும்புகிறான். சுவலனசடி திவிட்டனுக்குப் பெண் கொடுக்க இருப்பதை அறிந்த மற்றொரு வித்தியாதர அரசன் அச்சுவ கண்டன்பயாபதியைத் தனக்குத் திறை செலுத்த ஆணையிட்டுத் தூதனுப்புகிறான். அத்தூதுவனைத் திவிட்டன் விரட்டியடித்து விடுகிறான். விரட்டியடிக்கப்பட்ட தூதுவன், அச்சுவ கண்டனிடத்தே செல்வதற்கு அஞ்சி, அவனுடைய அமைச்சனாகிய அரிமஞ்சு என்பவனிடம் சென்று திவிட்டன் செயலைக் கூறினான். அதுகேட்ட அவ்வமைச்சன் மாயவித்தையில் வல்ல அரிகேது என்பவனை மாயச் சிங்க உருவில் பயாபதி நாட்டுக்கு அனுப்பி அச்சுறுத்துகிறான். வீரன் திவிட்டன் விட்டுவிடுவானா? அம்மாயச் சிங்கத்தைக் கொல்லும் பொருட்டுத் துரத்திச் செல்கிறான். மாயச்சிங்கமாகிய அரிகேதுவோ உயிருக்குப் பயந்து, உண்மைச் சிங்கம் உறங்கும் ஒரு குகைக்குள் புகுந்து மறைந்து விடுகிறான். உண்மையான சிங்கம் குகையை விட்டு வெளிவர, திவிட்டன் அதனோடு எதிர்த்துப் போரிட்டு, அதன் வாயைப் பிளந்து கொன்று விடுகிறான்.
நிமித்திகன் கூற்று மெய்யாகி விட்டதல்லவா? சுவலனசடிக்கு மிகுந்த மகிழ்ச்சி. தன் மகளைத் திவிட்டனுக்கு மணம் செய்து மகிழ்கிறான். பழியுணர்ச்சியால் குமுறுகிறான் அச்சுவ கண்டன். தன் பெரும்படையுடன் தாக்குகிறான். ஆனால் திவிட்டன் கண்ணனுடைய அவதாரமல்லவா? எனவே அவனிடம் திருமாலின் ஆயுதங்களான பாஞ்ச சன்னியமும் சக்கரமும் வந்து தாமே பொருந்தின. கருடன் வந்து அவன் தோளிலே தங்கினான். பின் கேட்கவா வேண்டும்! போரில் திவிட்டனுக்கே வெற்றி கிடைக்கிறது. வெற்றி வாகை சூடிய திவிட்டனை வாசுதேவன் என்றும், விசயனைப் பலராமன் என்றும் வாழ்த்தி முடி சூட்டினர். கண்ணன் கோவர்த்தன மலையைத் தூக்கியது போலத் திவிட்டனும் கோடிமாசிலை என்ற மலையைத் தூக்கித் தன் ஆற்றலை உலகிற்கு வெளிப்படுத்தினான். உரிய காலத்தில் திவிட்டன் - சுயம்பிரபை தம்பதியருக்கு ஒரு மகனும் மகளும் பிறந்தனர்; சுயம்பிரபை தமையன் அருக்க கீர்த்திக்கும் ஒருமகனும் மகளும் பிறக்கின்றனர் இவர்கள் வளர்ந்து திருமண வயதுக்கு வர, முறைப்படி அவர்களுக்கு சுயம்வரம் நடத்தித் திருமணம் நடத்தப்படுகிறது. பயாபதி தன் தேவியருடன் துறவு பூண்டு தவம் மேற்கொண்டு முக்தி அடைய முயற்சி மேற்கொள்கிறான். திவிட்டன், விசயன் நாட்டை நன்முறையில் ஆளுகின்றனர். இத்துடன் இக்காப்பியக் கதை முற்றுப் பெறுகிறது.
6.1.4 காப்பியப் பண்பு
சூளாமணி காப்பியப் பண்பில் சிறப்பானது; விரிவானது; நுட்பமானது. கவிதைச் சிறப்புடன் பல்வேறு பண்புகளுடனும் சிறந்து விளங்குவது. காப்பியக் கதை பயாபதி மன்னன் ஆட்சியோடு தொடங்கி, அவன் முக்தி மகளை மணந்து, உயர்ந்து, உலகின் முடிக்கோர் சூளாமணியானான் என்று முடிகிறது. பயாபதி வரலாற்றை முழுமையாக பெருங்காப்பிய அமைப்பில் பேசுகிறது. இடையில் காவியம் முழுக்கத் திவிட்டனின் ஆற்றல், வீரம், காதல் எனத் திவிட்டனே காப்பியத் தலைவனாக உருவெடுக்கிறான். மூன்று தலைமுறையினர்தம் வாழ்வைக் காப்பியம் எடுத்துரைக்கிறது. ஐந்திணை நிலவளம், நாட்டுச் சிறப்பு, நகரச் சிறப்பு, அறம், பொருள், இன்பம், வீடுபேறு; மந்திராலோசனை, தூது, போர், வெற்றி, வேனில் விழா, சுயம்வரம், தெய்வப் போர் எனக் காப்பியம் முழுக்கத் தமிழ் மணம், தமிழர் மரபு ஆதிக்கம் செலுத்துகிறது. சமண சமயக் கொள்கையைக் கற்றோரிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பது இதன் கோட்பாடாக அமைந்தாலும், பிற சமயக் காழ்ப்பு மற்றும் பழிப்பை ஓரிடத்தில் கூடக் காண முடியவில்லை.
சூளாமணி, கவிதைச் சுவையில் சீவக சிந்தாமணியைக் காட்டிலும் சிறந்தது என்கிறார் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை. அருகனை வணங்கும் துதிப்பாடல்கள் சுவைமிக்கன. இவற்றில் பல ஒருபொருள்மேல் மூன்றடுக்கி வந்த கொச்சக ஒருபோகுப் பாடல்கள்.
ஆதியங் கடவுளை அருமறை பயந்தனை
போதியங் கிழவனை பூமிசை ஒதுங்கினை
போதியங் கிழவனை பூமிசை ஒதுங்கினை
சோதியஞ் செல்வநின் திருவடி வணங்கினம்
காமனைக் கடிந்தனை காலனைக் காய்ந்தனை
தேமலர் மாரியை திருமறு மார்பனை
தேமலர் மாரியை திருமறு மார்பனை
மாமலர் வணங்கிநின் மலரடி வணங்கினம்
ஆரருள் பயந்தனை ஆழ்துயர் அவித்தனை
ஓரருள் ஆழியை உலகுடை ஒருவனை
ஓரருள் ஆழியை உலகுடை ஒருவனை
சீரருள் மொழியைநின் திருவடி தொழுதனம்
இங்குப் பிரமன், சிவன், திருமால் ஆகிய மும்மூர்த்திகளை அருகனாகவே கண்டு ஆசிரியர் வழிபடுகிறார்.
6.1.5 தத்துவச் சிந்தனை
சமயம், சமூகம், அரசியல் சார்பான உயர்ந்த கருத்துகளை வெளியிடுவதில் இக்காப்பியம் சிறந்து ஓங்குகிறது. மனித வாழ்க்கை என்பது என்ன? அது துன்பமா? இன்பமா? இரண்டும் கலந்ததே. அது ஒரு திரிசங்கு சொர்க்கம் போன்றது என்பதை ஓர் அருமையான பாடலால் விளக்கி விடுகிறார் ஆசிரியர். பாடல் இதோ:
யானை துரப்ப அரவுஉறை ஆழ்குழி
நால்நவிர் பற்றுபு நாலும் ஒருவன்ஓர்
தேனின் அழிதுளி நக்கும் திறத்தது
மானுடர் இன்பம் மதித்தனை கொள்நீ
(துரப்ப = விரட்ட; நால்நவிர் = தொங்கும் கொடி; பற்றுபு = பற்றி;அழிதுளி = தேனடையிலிருந்து சொட்டும் தேன்)

பாடல் பொருள்
மதயானை ஒருவனை விரட்டுகிறது; அதினின்று தப்பிக்க ஓடும்போது ஆழமான ஒரு குழியில் விழுகிறான். உள்ளே விழுந்துவிடாமல் இருக்க, அங்குத் தொங்கும் மெல்லிய கொடியைப் பற்றிக் கொண்டு தொங்குகிறான்; கீழே ஒரு பாம்பு படமெடுத்து ஆடுகிறது; கொடியை விட்டுக் கீழே விழுந்தால் பாம்பு கடித்து இறந்துவிடுவான்; மேலே சென்றால் யானை மிதித்துக் கொன்றுவிடும்; இவ்வாறு உயிருக்குப் போராடும் நிலையில் தேன் கூட்டிலிருந்து தேன் சொட்டுகிறது. அதனை நக்கிச் சுவைக்கிறான். மனிதர் துய்க்கும் இன்பம் இத்தகையதுதான் புரிந்து கொள்.
வாழ்க்கை துன்பங்களே நிறைந்தது. இதில் இடையிடையே கிடைக்கும் இன்பம் சிறிய அளவுடையதுதான். ஆயினும் அதைத் துய்க்க விரும்புவதே மனித இயற்கை. இந்த அரிய உண்மையை எவ்வளவு எளிமையாக, சுவையாகக் காட்டி விட்டார் தோலாமொழித் தேவர்.
இது மட்டுமா? இன்னும் மேலே மேலே சென்று நரககதி, விலங்குகதி, மனிதகதி, தேவகதி என மானுட உடல் நான்கு வகையான பிறப்புகளை எடுத்துத் துன்புறுவதைச் சமண சமயப் பின்னணியில் மிக அற்புதமாக எடுத்தியம்புகின்றார். மனைவியர்கள், தேன் உண்ணாமல், கணவனுக்குத் தீங்கு செய்யாமல் வாழ்ந்தால் தேவர் உலகில் பிறப்பர். தானம், தவம், சீலம், ஒழுக்கம் ஆகிய நற்குணங்களே முக்திக்கு வழிவகுக்கும். பணமோ, பொருளோ இல்லை என்றால் இவ்வுலகியல் இன்பம் இல்லை. இரக்கச் சிந்தனை இல்லாதான் வீடுபேறு அடைய முடியாது. நல்ல நீதி நூல்களைக் கல்லாதவனிடத்துத் திருமகள் வந்து தங்க மாட்டாள் என்றிவ்வாறு பல நீதிக் கருத்துகளை அள்ளி வழங்கியுள்ளது சூளாமணிக் காப்பியம்.

No comments:
Post a Comment